பிறந்தேன், படித்தேன், வேலை செய்து சம்பாதிக்கிறேன்,
என்று சுற்றும் இளவட்டங்களுக்கு மத்தியில்
சாதிக்க துடிக்கும் இளைஞனாக இருந்தாய் நீ - பெருமையாய் இருந்தது உன்னை சந்தித்த போது,
பெருமையாய் இருக்கிறது உன் எண்ணங்களை சிந்திக்கிற போது,
உன் கனவு நிறைவேற எனது இதயம் கனிந்த வாழ்த்துகள் தோழனே, இதோ இந்த பிறந்த நாள் வாழ்த்துகளோடு!!!
No comments:
Post a Comment